Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

இதுவரை 2019ல் வந்த படங்களில் தமிழகத்தில் அதிகம் வசூல் செய்த டாப்-5 படங்கள் லிஸ்ட்

தமிழ் சினிமா இந்த வருடம் ஆரம்பமே விஸ்வாசம், பேட்ட என்ற இரண்டு பிரமாண்ட படங்களின் வெற்றியுடன் தொடங்கியது. ஆனால், அதை தொடர்ந்து ஹிட் ஆன படங்கள் என்று பார்த்தால் விரல் விட்டு எண்ணி விடலாம்.

அந்த வகையில் இந்த வருடம் இதுவரை 100 படங்களுக்கு மேல் வெளிவந்துள்ளது, இதில் தமிழகத்தில் அதிகம் வசூல் செய்த டாப்-5 படங்கள் லிஸ்ட் பார்ப்போம்.

  • விஸ்வாசம்
  • பேட்ட
  • நேர்கொண்டபார்வை
  • காஞ்சனா-3
  • அவெஞ்சர்ஸ் எண்ட் கேம்

இதற்கு அடுத்தடுத்த இடங்களில் லயன் கிங், NGK, தடம், நட்பே துணை ஆகிய படங்கள் உள்ளது குறிப்பிடத்தக்கது.