Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

அருண் விஜய், பிரசன்னாவின் மாஃபியா படத்தின் தற்போதைய நிலை!

துருவங்கள் 16 படத்தின் மூலம் பெரும் வரவேற்பை பெற்ற இளம் இயக்குனர் கார்த்திக் நரேன். இதுவே அவரின் முதல் படம் எனலாம். நடிகர்கள் பலரும் இந்த படத்திற்காக அவரை வாழ்த்தினர்.

தற்போது மாஃபியா என்ற படத்தை கார்த்திக் இயக்கிவருகிறார். இதில் அருண் விஜய் ஹீரோவாக நடிக்க பிரியா பவானி சங்கர் ஜோடியாக நடித்துள்ளார்.

இதில் பிரியா தன்னுடைய காட்சிகளை நடித்து முடித்துக்கொடுத்துவிட்டார். தற்போது அருண் விஜய், நெகட்டிவ் ரோலில் நடிக்கும் பிரசன்னா ஆகியோர் சம்மந்தப்பட்ட காட்சிகள் தாய்லாந்தில் எடுக்கப்பட்டு வருகிறதாம்.