Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

பெரும் வசூலை ஈட்டிய மிஷன் மங்கல்! மொத்த வசூல் லிஸ்ட் இதோ

பாலிவுட் சூப்பர் ஸ்டார் அக்‌ஷய் குமார் நடிப்பில் மிஷன் மங்கல் திரைப்படம் கடந்த வாரம் சுதந்திர தின ஸ்பெஷலாக ஆகஸ்ட் 15 ல் வெளியானது.

இந்தியாவின் விண்வெளி மையமான இஸ்ரோவின் செவ்வாய் கிரகத்திற்கான மங்கல்யான் செயற்கோளின் வெற்றியை நினைவூட்டும் விதமாக படம் மிஷன் மங்கல் எடுக்கப்பட்டுள்ளது.

இதில் டாப்சி, சோனாக்‌ஷி, வித்யா பாலன் என பலர் நடித்திருக்கிறார்கள். இப்படத்தின் வசூல் தற்போது ரூ 128 கோடியை எட்டியுள்ளது.

  • வியாழன் - ரூ 29.16 கோடி
  • வெள்ளி - ரூ 17.28 கோடி
  • சனி - ரூ 23.58 கோடி
  • ஞாயிறு - ரூ 27.54 கோடி
  • திங்கள் - ரூ 8.91 கோடி
  • செவ்வாய் - ரூ 7.92 கோடி
  • புதன் - ரூ 6.84 கோடி
  • வியாழன் - ரூ 6.93 கோடி

மொத்தம் - ரூ 128.16 கோடி