Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

TK பகுதிகளில் அதிகம் வசூல் செய்த டாப்-10 படங்கள் லிஸ்ட் இதோ, யார் முதலிடம் தெரியுமா?

தமிழ் சினிமாவை பொறுத்தவரை ஒவ்வொரு ஏரியாக்களிலும் பிரித்து தான் ரிலிஸ் செய்யப்பட்டு வருகின்றது. இதில் சென்னை, செங்கல்பட்டு, கோயமுத்தூர் போன்ற பகுதிகளில் மிகப்பெரிய வசூலை தரும்.

இந்நிலையில் தென் தமிழகத்தில் மிக முக்கியமான பகுதிகளாக பார்க்கப்படுபவது TK ஏரியா, இதிலிருந்து வசூல் குறைவாக வந்தாலும், பி,சி ஆடியன்ஸ் இங்கு அதிகம்.

தற்போது இப்பகுதிகளில் அதிகம் வசூல் செய்த டாப்-10 லிஸ்ட் வெளிவந்துள்ளது, இதில் பாகுபலி-2 முதலிடத்தையும், விஸ்வாசம் இரண்டாவது இடத்தையும் பிடித்துள்ளது. முழு லிஸ்ட் இதோ...