Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

இந்தியாவில் ஹாலிவுட் படங்களின் விஸ்வரூப வளர்ச்சி, எத்தனை கோடிகளை தாண்டியுள்ளது பாருங்க!

ஹாலிவுட் படங்கள் எப்போதும் உலகம் முழுவதும் மிகப்பெரும் வரவேற்பை பெறும். அந்த வகையில் ஹாலிவுட் நிறுவனங்கள் பலதும் தற்போது டார்கெட் வைத்திருப்பது ஆசிய நாடுகளை தான்.

சீனாவில் அவெஞ்சர்ஸ் எண்ட் கேம் படம் ரூ 3000 கோடிகளுக்கு மேல் வசூல் செய்தது குறிப்பிடத்தக்கது, அதேபோல் சவுத் கொரியாவிலும் மிகப்பெரும் வசூலை ஹாலிவுட் படங்கள் பெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

இதை தொடர்ந்து தற்போது இந்தியா பக்கமும் இவர்கள் பார்வை திரும்பியுள்ளது, அந்த வகையில் அவெஞ்சர்ஸ் எண்ட் கேம் இந்தியாவில் ரூ 450 கோடி வசூல் செய்தது.

மேலும், ஸ்பைடர் மேன் ரூ 100 கோடி, கேப்டன் மார்வல் ரூ 100 கோடி, லயன் கிங் ரூ 150 கோடி முறையே இந்தியாவில் வசூல் செய்து, இந்திய படங்களுக்கு போட்டியாக அமைந்து வருகின்றது.