Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

சாஹோ இத்தனை கோடி ஷேர் வந்தால் மட்டுமே லாபமே வருமாம், கேட்டால் அசந்துவிடுவீர்கள்

பிரபாஸ் நடிப்பில் ரூ 350 கோடி பட்ஜெட்டில் அடுத்த வாரம் திரைக்கு வரவிருக்கும் படம் சாஹோ. இப்படத்தின் மீது இந்தியா முழுவதுமே மிகப்பெரும் எதிர்ப்பார்ப்பு உள்ளது.

ஆனால், படத்தின் பட்ஜெட் எதிர்ப்பார்த்ததை விட இரண்டு மடங்கு ஆனாதால், படக்குழுவே கொஞ்சம் அச்சத்தி தான் இருந்து வருகின்றது.

இந்நிலையில் சாஹோ படம் உலகம் முழுவதும் ஷேரே ரூ 290 கோடி வந்தால் தான் ஹிட் ஆகுமாம், அனைவருக்கும் லாபம் கிடைக்குமாம்.

அப்படியென்றால் கிட்டத்தட்ட ரூ 600 கோடி வரை வசூல் வர வேண்டுமாம்.