Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

கோமாளி படத்தின் கதை அப்படியே மற்றொரு பிரபல படத்திலுமா? படக்குழு அதிர்ச்சி

ஜெயம் ரவி தமிழ் சினிமாவில் பல ஹிட் படங்களை கொடுத்தவர். இவர் நடிப்பில் சமீபத்தில் திரைக்கு வந்த படம் கோமாளி.

இப்படம் இளைஞர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது, உலகம் முழுவதும் வசூல் சாதனை செய்து வருகின்றது.

இந்நிலையில் கோமாளி படத்தில் ஜெயம் ரவி கோமாவில் இருந்து நீண்ட வருடம் கழித்து கண் விழிப்பார், அதை தொடர்ந்து நடக்கும் நிகழ்வுகளே கதையாக இருந்தது.

தற்போது இதே கதையில் தான் ஈரம் ஆதி நடிக்கும் பாட்னர் படத்தின் கதையாம், கோமாளி படத்தை பார்த்த பாட்னர் படக்குழுவிற்கு கடும் அதிர்ச்சி என்று கூறப்படுகின்றது.