தளபதி விஜய் நடிப்பில் பிகில் படம் தீபாவளி விருந்தாக திரைக்கு வரவுள்ளது. இப்படம் தான் இதுவரை வந்த விஜய் படங்களிலேயே அதிக பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட படம்.
இந்நிலையில் பிகில் உலகம் முழுவதும் ரூ 200 கோடிகளுக்கு மேல் வியாபாரம் ஆகியுள்ளதாக கூறப்படுகின்றது.
இதில் ஓவர்சீஸில் மட்டும் இப்படம் ரூ 30 கோடிக்கு வியாபாரம் ஆகியுள்ளதாம், இதை வைத்து பார்க்கையில் ரஜினிக்கு பிறகு அதிக வியாபாரம் ஆனது விஜய் படம் தான்.