Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

விஜய்யின் பிகில் படத்தின் அப்டேட் எப்போது வரும்- ரசிகரின் கேள்வியால் பதிலளித்த தயாரிப்பாளர்

விஜய்யின் பிகில் படத்தின் வேலைகள் வேகமாக நடந்து வருகிறது. தயாரிப்பாளரும் எங்களது பக்கத்தில் வேலைகள் பக்காவாக நடந்து வருகிறது, விரைவில் அப்டேட் வரும் என்கிறார்.

ஆனால் அடுத்து படம் குறித்து எந்த தகவலும் இல்லை. நேற்று இரவு விஜய்யின் 64வது படத்தின் அறிவிப்பை அர்ச்சனா கல்பாத்தி வெளியிட்டார்.

அதற்கு கீழ் ஒரு ரசிகர் பிகில் குறித்து கேட்க அதற்கு அவர், எங்களது குழு 24/7 மணி நேரமும் வேலை செய்து வருகிறது, படம் தயாரானால் கண்டிப்பாக அறிவிப்பு வரும் என பதில் அளித்துள்ளார்.