Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

பிகில் படத்தின் வழக்கில் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!

பிகில் தளபதி விஜய் நடிப்பில் பிரமாண்டமாக தீபாவளிக்கு வெளிவரவுள்ளது. இப்படத்தின் மீது ரசிகர்களுக்கு ஏகப்பட்ட எதிர்ப்பார்ப்பு இருந்து வருகின்றது.

இந்நிலையில் பிகில் படம் என்னுடைய கதை என்று சமீபத்தில் ஒரு உதவி இயக்குனர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கின் தீர்ப்பு இன்று வெளிவந்துள்ளது, இதில் பிகில் படக்குழுவினர்களுக்கு சாதகமாகவே தீர்ப்பு வந்துள்ளது, இந்த வழக்கை நீதிமன்றம் டிஸ்மிஸ் செய்தது.

மேலும், பிகில் மீது வழக்கப்போட்டவரையும் நீதிமன்றம் கண்டித்துள்ளது.