Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

கோமாளி அதிர வைத்த வசூல் சாதனை, இத்தனை கோடிகளா!

கோமாளி ஜெயம் ரவி நடிப்பில் சமீபத்தில் திரைக்கு வந்த படம். இப்படம் ரசிகர்கள் மத்தியில் செம்ம வரவேற்பை பெற்றுள்ளது.

மேலும், இப்படம் தமிழகத்தில் ரூ 33 கோடி வரை வசூல் செய்துள்ளதாக கூறப்படுகின்றது. ஜெயம் ரவி திரைப்பயணத்தில் மிகப்பெரும் வசூலை கொடுத்த படம் தனி ஒருவன்.

இப்படம் ரூ 42 கோடி வரை தமிழகத்தில் வசூல் கொடுத்தது, இதை கோமாளி முறியடிக்குமா? என்பதை பொருத்திருந்து பார்ப்போம்.

மேலும், உலகம் முழுவதும் இப்படம் ரூ 39 கோடிகளுக்கு மேல் வசூல் செய்திருக்கும் என்று எதிர்ப்பார்க்கப்படுகின்றது.