Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

விஜய்யின் பிகில் படம் குறித்து வந்தது பொய்யான தகவல்- ரசிகர்களே கவனம்

பெரிய நடிகரின் படம் என்றாலே நிறைய நெகட்டீவ் செய்திகள் வருகின்றன. ரஜினியில் ஆரம்பித்து விஜய், அஜித் என எல்லா நடிகர்களின் படங்களுக்கும் நடக்கிறது.

அப்படி சமீபத்தில் விஜய்யின் பிகில் படத்தில் இடம்பெறும் வெறிதனம் பாடல் சமூக வலைதளங்களில் லீக் என கூறப்பட்டது, இதனால் ரசிகர்களும் படு சோகம் அடைந்தனர். இந்த பாடலை தளபதி வேறு பாடியுள்ளார்.

ஆனால் இந்த வெறிதனம் பாடல் லீக் என்று வந்த தகவல் அனைத்தும் பொய்யாம், அப்படி ஒன்றும் வெளியாகவில்லை என படக்குழு தரப்பில் கூறப்படுகிறது, ஆங்கில பத்திரிக்கைகளிலும் இதனை உறுதிப்படுத்தியுள்ளனர்.