Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

தல-60ல் அஜித்தின் கதாபாத்திரம் இது தானாம், மீண்டும் சரவெடி

தல அஜித் நடிப்பில் சமீபத்தில் நேர்கொண்ட பார்வை சூப்பர் ஹிட்டாகியுள்ளது. இப்படத்தை வினோத் இயக்கியிருந்தார்.

இந்நிலையில் அஜித்தின் அடுத்தப்படத்தையும் வினோத் தான் இயக்கவுள்ளார், இப்படத்தின் பூஜை ஆகஸ்ட் 29ம் தேதி நடக்கவுள்ளது.

இப்படத்தில் அஜித் போலிஸ் அதிகாரியாக நடிக்கவுள்ளதாக நம்பத்தகுந்த வட்டாரங்களில் இருந்து செய்திகள் வெளிவந்துள்ளது.

இதற்கு முன் மங்காத்தா, என்னை அறிந்தால் படங்களில் அஜித் போலிஸாக நடித்தது குறிப்பிடத்தக்கது.