Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

விஜய் விருப்பம் இல்லாமல் நடித்து ஹிட்டடித்த படம்- பிரபலம் கூறிய தகவல்

விஜய்யின் திரைப்பயணம் சாதாரண பாதையில் உருவானது இல்லை. இந்த உயரத்தை அடைய அவர் படாத கஷ்டங்கள் பட்டுள்ளார்.

அவரை முகத்தை காமெடி செய்யும் வகையில் பல விமர்சனங்கள் எல்லாம் வந்தது. தனது மகனை பற்றி ஒரு பேட்டியில் பெருமையாக பேசியுள்ளார் எஸ்.ஏ.சந்திரசேகர்.

அதில் அவர், ஆரம்பத்தில் விஜய்யை சீரியஸாக நடிக்க வைத்தது தவறு என்று பின்னாளில் தான் தெரிந்தது, அவருக்கு ஹியுமர் அடுத்தடுத்த படங்களில் நன்றாகவே வந்தது. நாட்டில் நடப்பதை தட்டிக் கேட்கிறவன் ஹீரோ என்பதை புரிந்துகொண்ட அவர் அடுத்த பரிமாணத்தில் பயணிக்க ஆரம்பித்தார்.

ஆக்ஷன் செட் ஆகிறதா என டெஸ்ட் செய்ய அவர் நடித்த படம் பகவதி, அதை செய்வதில் அவருக்கு உடன்பாடு இல்லை, ஆனால் அது அவருக்கு வொர்க் அவுட் ஆனது என கூறியுள்ளார்.