Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

அனைவரும் ஆவலுடன் எதிர்ப்பார்த்த கார்த்தியின் கைதி படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு

கார்த்திக் நடிப்பில் லோகேஷ் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் கைதி. இப்படத்தின் பர்ஸ்ட் லுக், டீசர் என அனைத்து ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது.

இந்நிலையில் தற்போது இப்படத்தை பற்றி தயாரிப்பாளர் தரப்பே சூப்பர் அப்டேட் ஒன்று வெளியிட்டுள்ளது. இதில் இப்படம் அக்டோபர் மாதம் ரிலிஸ் என கூறியுள்ளனர்.