Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

அஜித்தின் நேர்கொண்ட பார்வை வெறித்தனமான வசூல் வேட்டை- முழு வசூலின் விவரம்

இளம் இயக்குனர் வினோத் இயக்கத்தில் அஜித் நடிப்பில் வெளியான படம் நேர்கொண்ட பார்வை. இந்த படம் ஆகஸ்ட் 8ம் தேதி ரிலீஸ் ஆகி இப்போதும் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது.

அஜித் இப்போது தன்னுடைய 60வது வேலைகளில் பிஸியாக இறங்கிவிட்டார், புதிய லுக் பார்த்து ரசிகர்களும் அசந்து போய்யுள்ளனர்.

தற்போது இந்த படம் சென்னையில் 18 நாள் முடிவில் ரூ. 10.46 கோடி வரை வசூலித்துள்ளது.