Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

தனுஷ் கொடுத்த இன்ப அதிர்ச்சி, இவ்வளவு வேகமா!

தனுஷ் தற்போது அரை டஜன் படங்களில் நடித்து வருகின்றார். இதில் வெற்றிமாறன் இயக்கத்தில் அசுரன் படமும் ஒன்று.

இப்படத்தை கலைப்புலி தாணு தயாரித்துள்ளார், நீண்ட வருடங்களுக்கு பிறகு இப்படத்தில் தனுஷ், ஜி.வி.பிரகாஷ் கூட்டணி இணைந்துள்ளது.

இந்நிலையில் இப்படத்தின் இசை வெளியிட்டு விழா நாளை சென்னையில் நடக்கவுள்ளதாக அறிவித்துள்ளனர், இதை தனுஷ் ரசிகர்களே எதிர்ப்பார்த்திருக்க மாட்டார்கள். செம்ம வேகம் படக்குழுவினர்கள் என்று பாராட்டி வருகின்றனர்.