Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

ஒரு படத்துக்காக ஒட்டுமொத்தமாக இணைந்த 4 இயக்குனர்- மாஸ் தகவல்

பாலிவுட்டில் கடந்த வருடம் முன்னணி இயக்குனர்கள் இணைந்து நெட்ஃபிளிக்ஸிற்காக லஸ்ட் ஸ்டோரிஸ் என்ற படத்தை இயக்கியிருந்தனர்.

அதேபோல் ஒரே கருத்தை வலியுறுத்தும் 4 குறும்படங்களின் சங்கமமான அந்தாலஜி வகையில் உருவாக்கியிருந்தனர்.

இப்போது தமிழிலும் முன்னணி இயக்குனர்களாக கௌதம் மேனன், வெற்றிமாறன், சுதா கொங்காரா, விக்னேஷ் சிவன் இணைந்து ஆந்தாலஜி வகையில் நெட்ஃபிளிக்ஸிற்காக ஒரு கதை இயக்க இருக்கிறார்கள் என்று தகவல் வந்துள்ளது.