Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

வசூலில் நம்பர் 1 இடத்தை பிடித்த கோமாளி- மாஸ் வசூல் வேட்டையில் படம்

அஜித்தின் நேர்கொண்ட பார்வை படம் திரையரங்குகளில் அதிகம் ஓடிக் கொண்டிருக்கும் போதே புதிதாக வெளியான படம் கோமாளி.

ஜெயம் ரவி வித்தியாசமான நடிப்பில் வெளியாகியுள்ள இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல விமர்சனத்தை பெற்றுள்ளது. வசூல் வேட்டையும் நன்றாக படம் செய்கிறது.

தமிழ்நாட்டு வசூலில் நம்பர் 1 இடத்தை பிடித்த கோமாளி சென்னையில் 13 நாள் முடிவில் ரூ. 4.12 கோடி வரை வசூல் செய்துள்ளதாம்.