Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

பிகில் படத்தில் இப்படி ஒரு காட்சி உள்ளதாம், பிறகு என்ன விஜய் ரசிகர்களுக்கு செம்ம ட்ரீட் தான்

தளபதி விஜய் நடிப்பில் இந்த தீபாவளி விருந்தாக பிகில் படம் திரைக்கு வரவுள்ளது. இப்படத்தின் போஸ்டர்கள் ஏற்கனவே ரிலிஸாகி செம்ம வைரல் ஆகி வருகின்றது.

இந்நிலையில் இப்படத்தில் விஜய் புட்பால் ஸ்கீல் அனைத்தும் கிராபிக்ஸ் இல்லாமல் அவரே செய்துள்ளாராம்.

அந்த காட்சிகளை எல்லாம் பார்த்து தானே மிகவும் வியந்ததாக இப்படத்தில் நடித்த இந்துஜா கூறியுள்ளார்.

பிறகு என்ன எல்லோரும் விஜய் ஸ்கீல் பார்க்கவே தயாராகி விடுவார்கள், தீபாவளிக்கு செம்ம விருந்து ரெடி.