Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

சிம்பு அப்படி செய்ததில் எனக்கு வருத்தம் தான், முன்னணி இயக்குனர் அதிரடி

சிம்பு ஒரு படத்தில் நடித்து முடிக்கின்றார் என்றால் அது 8வது அதிசியமாகிவிட்டது. அந்த வகையில் சுரேஷ் காமாட்சி தயாரிப்பில் சிம்பு மாநாடு என்ற படத்தில் நடிக்கவிருந்தார்.

இப்படத்தை வெங்கட்பிரபு இயக்கவிருந்தார், ஆனால், என்ன ஆனது என்று எல்லோருக்கும் தெரியும், மாநாடு படம் கைவிடப்பட்டது.

அதை தொடர்ந்து சிம்பு நான் ரூ 125 கோடி பட்ஜெட்டில் மகாமாநாடு என்ற படத்தை இயக்கவுள்ளேன் என அதிர்ச்சியாக்கினார்.

இதுக்குறித்து வெங்கட்பிரபு ஒரு பேட்டியில் ‘சிம்பு எனக்கு நண்பர் தான், அதற்காக ஒரு தயாரிப்பாளரின் பணம் வீனாவதை நான் விரும்ப மாட்டேன்.

மேலும், சிம்பு மகாமாநாடு என்று வைத்தது எனக்கு கொஞ்சம் வருத்தம் தான்’ என கூறியுள்ளார்.