Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

சாஹோ இரண்டு நாள் உலக முழுவதும் வசூல், ஒட்டு மொத்த சாதனைகளையும் அடித்து நொறுக்கியது

சாஹோ ரூ 350 கோடி பட்ஜெட்டில் பிரமாண்டமாக எடுக்கப்பட்ட படம். இப்படத்தின் மீது உலகம் முழுவதுமே மிகப்பெரிய எதிர்ப்பார்ப்பு இருந்தது.

ஆனால், படம் எதிர்ப்பார்த்த அளவிற்கு இல்லை, அப்படியிருந்தும் இப்படம் உலகம் முழுவதும் ரூ 135 கோடி முதல் நாள் மட்டுமே வசூல் செய்துள்ளது.

பாகுபலி தவிர்த்து பார்த்தால் சாஹோ தான் இதுவரை வந்த படங்களில் முதல் நாளில் அதிக வசூல் என கூறப்படுகின்றது.

அதை தொடர்ந்து இரண்டாவது நாள் ஹிந்தி மற்றும் தெலுங்கில் நல்ல வசூல் வர, இப்படம் ரூ 200 கோடியை கடந்துள்ளது.