Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

மீண்டும் கௌதம் படத்தில் அஜித் வருவாரா? அவரே கூறிய சூப்பர் பதில்

அஜித் தமிழ் சினிமாவில் செம்ம மாஸ் ஹீரோ. இவரை இயக்க பல இயக்குனர்கள் லைனில் காத்திருக்கின்றனர்.

அப்படியிருக்க கௌதம் மேனன் அஜித்தை செம்ம க்ளாஸாக காட்டிய படம் தான் என்னை அறிந்தால், இப்படத்தின் இரண்டாம் பாகம் குறித்து பல கேள்விகள் இருந்து வருகின்றது.

இதுக்குறித்து கௌதமிடம் சமீபத்தில் ஒரு பேட்டியில் கேட்கையில், அவர் ‘கண்டிப்பாக என்னை அறிந்தால் இரண்டாம் பாகத்தின் கதை என்னிடம் உள்ளது, அவர் ஓகே சொன்னால், உடனே எடுக்க ஆரம்பிக்கலாம்’ என கூறியுள்ளார்.