ஜெயம் ரவி நடிப்பில் கோமாளி படம் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரும் எதிர்ப்பார்ப்பை உருவாக்கியது. படமும் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றது.
இந்நிலையில் இப்படம் தமிழகத்தில் மட்டும் தற்போது வரை ரூ 37 கோடிகள் வரை வசூல் செய்துவிட்டது.
இன்னும் சில கோடிகளே தேவை ஜெயம் ரவி தன் படத்தின் சாதனையான தனி ஒருவன் வசூலை முறியடிக்க, பார்ப்போம் கோமாளி முறியடிக்கின்றதா? என்பதை.