Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

கௌதம் மேனனின் அடுத்தப்படம், இத்தனை முன்னணி நடிகர்களா? மெகா ப்ராஜக்ட்

கௌதம் மேனன் தமிழ் சினிமாவில் தொடர்ந்து பல தரமான படங்களை எடுத்துவர். இவர் இயக்கத்தில் அடுத்த வாரம் எனை நோக்கி பாயும் தோட்டா படம் திரைக்கு வருகிறது.

இப்படத்தை தொடர்ந்து துருவ நட்சத்திரம் படம் திரைக்கு வரவுள்ளது. இந்நிலையில் கௌதம் அடுத்து 4 முன்னணி ஹீரோக்களை வைத்து ஒரு படத்தை இயக்கவுள்ளாராம்.

இதில் மாதவன், புனித் ராஜ்குமார், சிம்பு, டொவினோ ஆகியோரை வைத்து ப்ளான் செய்து வருகிறாராம்.