பிரபாஸ் நடிப்பில் சாஹோ படம் சமீபத்தில் திரைக்கு வந்தது. இப்படம் மிகமோசமான விமர்சனங்களை பெற்று வருகிறது.
ஆனால், விமர்சனத்தை தாண்டி இப்படம் ஹிந்தி மற்றும் தெலுங்கில் நல்ல வசூல் வந்துக்கொண்டு இருக்கின்றது.
இப்படம் 3 நாள் முடிவில் உலகம் முழுவதும் ரூ 280 கோடிகளுக்கு மேல் வசூல் செய்து சாதனை படைத்துள்ளது.