தல அஜித் நடிப்பில் வெளியான விஸ்வாசம் மெகா ஹிட் ஆனது. இப்படத்தை தொடர்ந்து தற்போது நேர்கொண்ட பார்வையும் வந்துவிட்டது.
இந்நிலையில் விஸ்வாசம் படத்தில் இடம்பெற்ற அடிச்சு தூக்கு பாடல் 6.5 லட்சம் லைக்ஸுகளை குவித்தது.
ஆனால், நேற்று வெளியான வெறித்தனம் பாடல், இதை ஒரு நாளுக்குள் முறியடித்து சாதனை படைத்துவிட்டது.
ஆம், வெறித்தனம் பாடல் தற்போது 7 லட்சம் லைக்ஸுகளை எட்டவுள்ளது குறிப்பிடத்தக்கது.