Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

ஒரு இடத்தில் சாஹோ வரலாறு காணத வசூல், இத்தனை கோடிகளா!

சாஹோ படம் பிரபாஸ் நடிப்பில் சமீபத்தில் திரைக்கு வந்த்து. இப்படம் எதிர்ப்பார்த்த அளவிற்கு வரவேற்பு பெறவில்லை தான்.

ஆனால், அதே நேரத்தில் தெலுங்கு மற்றும் ஹிந்தியில் இப்படத்தின் விமர்சனம் வசூலை துளி அளவு கூட பாதிக்கவில்லை.

இந்நிலையில் சாஹோ அரபு நாடுகளில் 3 நாட்களில் ரூ 25 கோடி வரை வசூல் செய்து சாதனை படைத்துள்ளதாம், இவை பாகுபலி-2விற்கு இணையான வசூலாம்.