தளபதி விஜய் நடிப்பில் பிகில் படம் இந்த தீபாவளிக்கு வரவுள்ளது. இப்படத்தின் மீது மிகப்பெரும் எதிர்ப்பார்ப்பு ரசிகர்களிடம் உள்ளது.
இந்நிலையில் பிகில் படத்திலிருந்து இரண்டாவது சிங்கிள் ட்ராக் வெறித்தனம் நேற்று வெளிவந்தது, இப்பாடல் ஒரே நாளில் 6.5 மில்லியன் ஹிட்ஸை கடந்துள்ளது.
இது சாதரண விஷயமில்லை, வெறித்தனம் பாடல் இந்தியளவில் மிகப்பெரும் சாதனையை செய்துள்ளது.
மேலும், இந்த பாடல் சுமார் 8 லட்சம் லைக்ஸை நெருங்கி வருவது குறிப்பிடத்தக்கது.