Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

வெளிநாட்டு கல்வி அமைச்சரே பாராட்டிய தமிழ்படம், எப்படியெல்லாம் புகழ்ந்துள்ளார் பாருங்க!

தமிழ்படங்களின் எல்லை வருடத்திற்கு வருடம் பெரிதாகி கொண்டே போகின்றது. அதிலும் மலேசியா போன்ற நாடுகளில் ரூ 20 கோடி வரை வசூல் வருகின்றது, ரஜினி, விஜய், அஜித் படங்களுக்கு.

சரி இது ஒரு புறம் இருந்தாலும் தரமான படங்களுக்கு எப்போதும் பாராட்டுக்கள் கிடைக்கும் என்பது தற்போது நிரூபனம் ஆகியுள்ளது.

அந்த வகையில் ஜோதிகா நடித்துள்ள ராட்சசி படத்தை பார்த்த மலேசியா கல்வித்துறை அமைச்சர் பாராட்டித்தள்ளிவிட்டார், அதை நீங்களே பாருங்களேன்...