Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

மிகப்பெரும் நஷ்டத்தை நோக்கி சாஹோ, இத்தனை கோடி வருமா?

சாஹோ இந்திய சினிமாவே ஆவலுடன் எதிர்ப்பார்த்து காத்திருந்த படம். இப்படத்தின் மீது ரசிகர்களுக்கு பெரிய எதிர்ப்பார்ப்பு இருந்தது.

ஆனால், படத்தின் விமர்சனங்கள் எதிர்ப்பார்த்த அளவிற்கு இல்லை, இதனால், தமிழ், மலையாளத்தில் மட்டும் படம் செம்ம அடி வாங்கியுள்ளது.

ஹிந்தியில் மிகப்பெரும் வசூலை இப்படம் செய்துள்ளது, அப்படியிருந்தும் இப்படம் சுமார் ரூ 100 கோடி வரை நஷ்டத்தை சந்திக்கும் என பாக்ஸ் ஆபிஸ் வட்டாரங்களில் எதிர்ப்பார்க்கப்படுகின்றது.