Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

அஜித் இதுவரை எத்தனை ரீமேக் படங்களில் நடித்துள்ளார் தெரியுமா?- முழு விவரம் இதோ

மற்ற மொழிகளில் நல்ல கதை கொண்ட படம் ஹிட் ஆனால் அந்த படம் எல்லா மொழிகளிலும் ரீமேக் ஆகி விடுகிறது.

அப்படி தான் அஜித் ஹிந்தியில் ஹிட்டடித்த பிங்க் என்ற படத்தில் ரீமேக்கில் நேர்கொண்ட பார்வை என்ற பெயரில் நடித்தார்.

சரி இதுவரை அவர் எத்தனை ரீமேக் படங்களில் நடித்துள்ளார் என்ற குட்டி விவரம் இதோ,

  • அவள் வருவாளா- பெல்லி (தெலுங்கு ரீமேக்)
  • கிரீடம்- கிரீடம் (அதே பெயரில் மலையாளத்தில் வந்தது)
  • பில்லா- ரஜினியின் பில்லா பட ரீமேக்
  • ஏகன்- Main Hoon Na (ஹிந்தி பட ரீமேக்)
  • நேர்கொண்ட பார்வை- பிங்க் (ஹிந்தி பட ரீமேக்)