Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

இணையத்தில் மீண்டும் அடித்துக்கொள்ளும் விஜய், அஜித் ரசிகர்கள், ட்ரெண்டிங் வார்

தளபதி விஜய் நடிப்பில் பிகில் படம் இந்த தீபாவளி விருந்தாக திரைக்கு வரவுள்ளது. இப்படத்தின் மீது ரசிகர்களிடம் மிகப்பெரிய எதிர்ப்பார்ப்பு இருந்து வருகின்றது.

அந்த வகையில் தற்போது பிகில் படத்தின் இரண்டாவது சிங்கிள் ட்ராக் இணையத்தில் வெளிவந்து அதிர வைத்து வருகின்றது, இப்பாடல் 12 மில்லியன் ஹிட்ஸை கடந்துள்ளது.

அதோடு தமிழ் சினிமாவில் முதன் முறையாக ஒரு லிரிக்ஸ் வீடியோ 1 மில்லியன் லைக்ஸை கடந்தது இதுவே முதன் முறையாம், இதன் மூலம் விஜய் ஒரு புதிய சாதனையை படைத்துள்ளார்.

இதை விஜய் ரசிகர்கள் இணையத்தில் #VerithanamHitsRecord1MLikes ட்ரெண்ட் செய்ய, அஜித் ரசிகர்கள் இது உண்மையான லைக்ஸ் இல்லை என்று #PaidVerithanamLikesExposed என டேக் கிரியேட் செய்து ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.