Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

கோமாளி பிரமாண்ட வசூல், ஜெயம் ரவி படைத்த சாதனை

கோமாளி படம் ஜெயம் ரவி நடிப்பில் சமீபத்தில் திரைக்கு வந்த படம். இப்படம் உலகம் முழுவதும் தமிழ் மக்களிடையே மிகப்பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

இந்நிலையில் கோமாளி படம் தற்போது உலகம் முழுவதும் ரூ 50 கோடி வசூலை கடந்துள்ளது, ஜெயம் ரவி திரைப்பயணத்தில் இவை தனி ஒருவனுக்கு பிறகு மிகப்பெரிய வசூலாகும்.

மேலும், எப்படியும் தமிழகத்தில் மட்டுமே இப்படம் ரூ 50 கோடி வசூலை எட்டும் என பாக்ஸ் ஆபிஸில் கணித்துள்ளனர்.