Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

நேர்கொண்ட பார்வை மாதிரி நல்ல படங்கள் நான் இன்னும் எடுக்கவில்லை, பிரபல இயக்குனர்

தமிழ் சினிமாவில் எப்போதாவது தான் எல்லோருக்கும் பிடிக்கும் படம் வரும். அந்த வகையில் பரியேறும் பெருமாள், நேர்கொண்ட பார்வை படங்கள் அனைவருக்கும் பிடித்தது.

இந்த படங்கள் விமர்சன ரீதியாக மட்டுமின்றி வசூல் ரீதியாகவும் வெற்றியடைந்தது, தற்போது பிச்சைக்காரன் இயக்குனர் சசி ஒரு பேட்டியில் இதுக்குறித்து பேசியுள்ளார்.

இவர் இயக்கத்தில் சிவப்பு பச்சை மஞ்சள் படம் திரைக்கு வந்துள்ளது, இதன் சிறப்பு நிகழ்ச்சி ஒன்றில், நான் இன்னும் பரியேறும் பெருமாள், நேர்கொண்ட பார்வை போல் நல்ல படங்களை எடுக்கவில்லை என்று கூறியுள்ளார்.