Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

காப்பான் படத்தின் ட்ரைலருக்கு வந்த மோசமான கருத்திற்கு கே.வி.ஆனந்த் பதில்

கே.வி.ஆனந்த் என்றாலே மாஸ் கமர்ஷியல் படங்களை அவரிடமிருந்து எதிர்ப்பார்க்கலாம். அந்த வகையில் அவர் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் வெளிவந்துள்ள படம் தான் காப்பான்.

இப்படத்தின் ட்ரைலர் சமீபத்தில் வந்து பெரும் நெகட்டிவ் விமர்சனங்களை சந்தித்தது, ஏனெனில் பலருக்கும் இந்த ட்ரைலர் பிடிக்கவில்லை.

இதுக்குறித்து கே.வி.ஆனந்த் கூறுகையில் ‘வேண்டுமென்றே தான் இப்படி ஒரு ட்ரைலரை உருவாக்கினோம், கதையின் விஷயங்கள் எதுவுமே லீக் ஆக கூடாது என்பதால், இப்படி செய்தோம்’ என்று கூறியுள்ளார்.