Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

மகாமுனி, சிவப்பு மஞ்சள் பச்சை படங்களின் 2 நாள் சென்னை வசூல்- முதலிடத்தில் எந்த படம்?

கடந்த வாரம் தமிழ் சினிமாவில் ஜாம்பி, மகாமுனி, சிவப்பு மஞ்சள் பச்சை என மூன்று படங்கள் வெளியாகி இருந்தது.

வெவ்வேறு கதைக்களத்தை கொண்ட இந்த படங்கள் மக்களிடம் நல்ல விமர்சனங்களை தான் பெற்று வருகிறது.

ஆர்யாவின் மகாமுனி படத்திற்கு இன்னும் கூடுதல் விமர்சனங்கள் தான் வந்து கொண்டிருக்கின்றனர்.

மகாமுனி இரண்டு நாள் முடிவில் ரூ. 56 லட்சமும், சிவப்பு மஞ்சள் பச்சை ரூ. 51 லட்சமும் வசூலித்துள்ளது.

loading...