Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

போட்டிபோட்டு வசூல் வேட்டையில் சிவப்பு மஞ்சள் பச்சை, மகாமுனி- 3 நாள் மொத்த வசூல்

தமிழ் சினிமாவில் கடந்த வெள்ளிக்கிழமை மகாமுனி, சிவப்பு மஞ்சள் பச்சை படங்கள் வெளியானது.

இந்த இரண்டு படங்களுக்கும் மக்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. படங்கள் இரண்டிற்கும் விமர்சனம் நல்ல முறையில் வந்துள்ளதால் வசூல் வேட்டையும் நடக்கிறது.

சென்னையில் 3 நாள் முடிவில் சிவப்பு மஞ்சள் பச்சை ரூ. 80 லட்சமும், மகாமுனி ரூ. 82 லட்சமும் வசூலித்துள்ளது.