Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

அஜித்தின் 60வது படத்தின் படப்பிடிப்பு தள புகைப்படம்- முதன்முறையாக வெளியான தல லுக் இதோ

வினோத் இயக்கத்தில் அஜித் தன்னுடைய 60வது படத்தில் நடிக்கிறார். இரண்டாவது முறையாக அஜித் இயக்குனர் வினோத்-தயாரிப்பாளர் போனி கபூருடன் கூட்டணி அமைத்துள்ளார்.

இது ரீமேக் படம் இல்லை வினோத் அவர்களின் சொந்த கதை என்று அவரே கூறியிருந்தார். படத்தின் பூஜை ஆகஸ்ட் மாதம் என்று போனி கபூர் எப்போதோ அறிவித்துவிட்டார்.

படப்பிடிப்பு மட்டும் எப்போது தொடங்குகிறது என்று தெரியாமல் இருந்தது. இந்த நிலையில் அஜித்தின் 60வது பட படப்பிடிப்பு எந்த ஒரு சத்தமும் இல்லாமல் தொடங்கியிருக்கிறது.

ஷுட்டிங் ஸ்பாட்டில் எடுக்கப்பட்ட ஒரு புகைப்படம் சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது. அதில் அஜித்தின் லுக்கை பாருங்கள்,