Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

விஜய் 64 படத்தில் அவரது கதாபாத்திரம், கதை பற்றி சுற்றி வரும் தகவல்- இது உண்மையா?

விஜய் அடுத்தடுத்து படங்கள் கமிட்டாகி ரசிகர்களுக்கு கொண்டாட்டத்தை கொடுத்து வருகிறார். அவரது நடிப்பில் இந்த தீபாவளிக்கு சரவெடியாக வெடிக்க தயாராகிக் கொண்டிருக்கிறது பிகில்.

பிகில் சத்தம் எப்படி காதை கிழிக்கப்போகிறது என்பதை பொறுத்திருந்து கேட்போம். இப்படம் வெளியாவதற்கு முன்பே விஜய் தன்னுடைய அடுத்தப்பட இயக்குனர் தயாரிப்பாளரை தேர்வு செய்துவிட்டார், அதற்கான அதிகாரப்பூர்வ தகவலும் வெளியாகிவிட்டது.

இப்போது என்ன தகவல் என்றால் விஜய்யின் 64வது படம் முழுக்க முழுக்க காமெடி கதை என்றும் படத்தில் விஜய் கல்லூரி மாணவனாக நடிக்கிறார் என்றும் கூறப்படுகிறது.

இதெல்லாம் உண்மையா என்பதை இயக்குனர் லோகேஷ் அவர்கள் தான் கூற வேண்டும்.