Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

பிரம்மாண்டமாக நடக்கிறதா விஜய்யின் பிகில் ஆடியோ வெளியீட்டு விழா- கசிந்த ஒரு தகவல்

அட்லீ-விஜய் மூன்றாவது முறையாக இணைந்துள்ள படம் பிகில். பெண்களின் விளையாட்டை மையப்படுத்திய இப்படத்தில் இந்துஜா, ரோபோ ஷங்கர் மகள் என 11 பெண்கள் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர்.

நாயகியாக நடித்துள்ள நயன்தாராவிற்கு படத்தில் என்ன வேடம் என்பது சரியாக தெரியவில்லை. படம் வரும் தீபாவளி ரிலீஸ் பாடல்களும் வெளியாகியுள்ளன, ஆனால் ஆடியோ வெளியீட்டு விழா எப்போது, நடக்கிறதா இல்லையா என்பது ரசிகர்களிடம் பெரிய குழப்பமாக இருந்தது.

இப்போது என்ன கூறப்படுகிறது என்றால் பிகில் ஆடியோ விழா YMCA மைதானம் அல்லது நேரு ஸ்டேடியத்தில் நிகழ்ச்சி நடக்கும் என்கின்றனர்.