Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

மிகப்பெரும் நஷ்டத்தை நோக்கி 2.0, இவ்வளவு தான் வசூலா!

ரஜினிகாந்த் நடிப்பில் ஷங்கர் இயக்கத்தில் மிகப்பிரமாண்டமாக உருவான படம் 2.0. இப்படத்தின் மீது ரசிகர்களுக்கு பெரிய எதிர்ப்பார்ப்பு இருந்தது.

ஆனால், படத்தின் ரிலிஸ் தேதி தள்ளிச்சென்றது படத்திற்கு பெரிய பின்னடைவு தந்தது, இதனால், ரூ 1000 கோடி வசூல் வரும் என எதிர்ப்பார்த்த நிலையில் ரூ 700 கோடி வரை தான் வசூல் வந்தது.

இந்நிலையில் சீனாவில் இப்படம் மிகப்பெரும் வரவேற்பு இருக்கும் என்று எதிர்ப்பார்த்தால், அங்கும் படம் பெரும் தோல்வியை சந்தித்துள்ளது.

தற்போது வரையே இப்படம் ரூ 18 கோடி வரை தான் சீனாவில் வசூல் செய்துள்ளதாம்.