Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

Cineulagam Exclusive: ஜீவி பிரகாஷின் அடுத்தப்பட ஹீரோயின் யார் தெரியுமா?- இவங்க தான்

ஜீவி பிரகாஷ் தமிழ் சினிமாவில் வேகவேகமாக வளர்ந்து வரும் நடிகர். இவர் நடிப்பில் கடைசியாக வந்த நாச்சியார், சர்வம் தாளமயம், சிவப்பு மஞ்சம் பச்சை என அனைத்து படங்களும் நல்ல வரவேற்பு பெற்று வருகின்றது.

இந்நிலையில் ஜீவி நடிப்பில் விரைவில் ஐங்கரன் வர, அதை தொடர்ந்து ஜீவி அடுத்து Axess நிறுவனம் தயாரிக்கும் படத்தில் நடிக்கவுள்ளார்.

இப்படத்தை சதீஷ் செல்வகுமார் இயக்க, படத்தின் பர்ஸ்ட் லுக் செப்டம்பர் 11ம் தேதி வருகின்றது, அதோடு படத்தில் நாயகியாக திவ்யபாரதி நடிக்கவுள்ளார்.