Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

பிகில் ரிலிஸில் ஏற்பட்ட பிரச்சனை, எது முடிவு?

தளபதி விஜய் நடிப்பில் பிகில் படம் மிகப்பெரும் எதிர்ப்பார்ப்பில் உள்ளது. இப்படம் இந்த தீபாவளி விருந்தாக திரைக்கு வரவுள்ளது.

இதை தொடர்ந்து விஜய் அடுத்து லோகேஷ் இயக்கத்தில் நடிக்க தயாராகி வருகின்றார், சரி இது ஒரு புறம் இருந்தாலும், தற்போது பிகில் ரிலிஸில் தான் பிரச்சனை எழுந்துள்ளது.

அது என்னவென்றால் பிகில் படம் தீபாவளி அன்றே வருமா? அல்லது சில நாட்கள் முன்பே வருமா? என்பதில் தயாரிப்பாளர் தரப்பிற்கும், படத்தை தமிழகத்தில் ரிலிஸ் செய்பவர்களுக்கும் கொஞ்சம் குழப்பம் நீடித்து வருகின்றதாம்.

இதனால், பிகில் ரிலிஸ் தேதி தற்போது வரை சரியாக தெரியவில்லை. நேர்கொண்ட பார்வை படத்திற்கும் இப்படி ஒரு பிரச்சனை இருந்தது குறிப்பிடத்தக்கது.