Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

சங்கத்தமிழன் ரிலீஸ் குறித்து சூரியின் மகள் கொடுத்த அப்டேட்- முழு தகவல்

விஜய் சேதுபதி தொடர்ந்து அடுத்தடுத்த படங்கள் கமிட்டாகி பிஸியாக நடித்து வருகிறார்.

இவரது நடிப்பில் அடுத்து வெளியாகப்போகும் படம் சங்கத்தமிழன். இப்படத்திற்கான வேலை அனைத்தும் முடிவில் தறுவாயில் உள்ளது.

படத்தில் நடித்திருக்கும் நடிகர் சூரி டுவிட்டரில், சங்கத்தமிழன் ஆடியோ செப்டம்பர் 17ம் தேதி என்றும் பட ரிலீஸ் அக்டோபர் 4ம் தேதி என அறிவித்துள்ளார்.

இந்த தகவலை பதிவிட டைப் செய்த எனது மகளுக்கும் நன்றி என டுவிட் போட்டுள்ளார்.