Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

விஜய்யின் 64வது படத்தில் எல்லோருக்கும் பிடித்த சூப்பர் சிங்கர் ஜுனியர் பிரபலமா?- அவரே கொடுத்த சூப்பர் அப்டேட்

விஜய்யின் 63வது படம் பிகில். இப்படம் வரும் தீபாவளிக்கு பெரிய சத்தத்தோடு வெளியாக இருக்கிறது. இரவும் பகலுமாக ஓய்வு இல்லாமல் இப்பட குழுவினர் வேலை செய்து வருகின்றனர்.

பாடல்கள் வெளியான நிலையில் படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவின் தகவலுக்காக ரசிகர்கள் வெயிட்டிங். செப்டம்பர் 19ம் தேதி நிகழ்ச்சி கல்லூரி அல்லது பெரிய ஸ்டேடியத்தில் நடிக்கலாம் என்கின்றனர்.

இந்த நிலையில் பிகில் படத்தில் பாடல் பாடி, சின்ன வேடத்தில் நடித்துள்ள சூப்பர் சிங்கர் புகழ் பூவையார் ஒரு பேட்டி கொடுத்துள்ளார். அதில் அவர் பேசும்போது, அடுத்து விக்ரம் 50வது படத்தில் கமிட்டாகி இருப்பதாகவும், தளபதி 64வது படத்திற்காக ஆடிஷன் சென்றிருப்பதாகவும் தகவல் கூறியுள்ளார்.

அநேகமாக பூவையார் தளபதி 64 படத்தில் நடிப்பார் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.