Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

Cineulagam Exclusive: பிக்பாஸ் வின்னர் ஆரவ் நடிக்கும் ரேஸ் படம், அதுவும் சமீபத்திய சென்சேஷன் ஹீரோயினுடன்

பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் ஒரு சிலருக்கு நல்ல வாழ்க்கை அமைந்தது. அந்த வகையில் பிக்பாஸ் முதல் சீசனில் வின்னரானவர் ஆரவ்.

இவர் நடிப்பில் விரைவில் காதல் மன்னன் இயக்குனர் சரண் இயக்கத்தில் மார்க்கெட் ராஜா படம் திரைக்கு வரவுள்ளது.

இதை தொடர்ந்து ஆரவ் ஒரு புதிய படத்தில் கமிட் ஆகியுள்ளார், இப்படத்தை ரகுராம் என்பவர் இயக்க, இதன் கதை ரேஸ் பின்னணியில் இருக்கும் என தெரிய வந்துள்ளது.

இப்படத்தின் நெடுநெல்வாடை படத்தில் ரசிகர்களை கவர்ந்த அஞ்சலி நாயர் தான் இதிலும் ஹீரோயினாக நடிக்கவுள்ளாராம்.