Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

விஜய்யின் பிகில் படத்தில் இதுவும் காப்பியா, ரசிகர்கள் போட்ட கமெண்ட்- தக்க பதிலடி கொடுத்த பிரபலம்

விஜய்யின் பிகில் தான் அடுத்து பிரம்மாண்டமாக வெளியாகப்போகும் பெரிய படம். இந்த படத்திற்கான அப்டேட்டுகள் இந்த மாதம் அதிகம் வரும் என தயாரிப்பாளர் அர்ச்சனா தெரிவித்திருக்கிறார்.

அண்மையில் விஜய் பாடிய வெறித்தனம் பாடலின் லிரிக் வீடியோ வெளியானது. அதைக்கேட்ட ஒரு ரசிகர் பாடலில் இதையுமா காப்பியடிப்பீர்கள் என படக்குழுவை கேட்டு டுவிட் போட்டுள்ளார்.

அதைப்பார்த்த பாடலாசிரியர் விவேக் டுவிட்டரில், நான் இந்த பாடலை எப்போதோ எழுதிவிட்டேன். இன்னும் கூற வேண்டும் என்றால் மெர்சலிலேயே அந்த வார்த்தையை பயன்படுத்திவிட்டேன் என பதிலடி கொடுத்துள்ளார்.