Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

Cineulagam Exclusive: பிகில் ஷுட்டிங் முடியவில்லை, 3 நாட்களுக்கு இன்னும் ஒரு பிரமாண்ட காட்சி

தளபதி விஜய் நடிப்பில் பிகில் படம் பிரமாண்டமாக உருவாகியுள்ளது. இப்படத்தின் 99% படப்பிடிப்பு முடிந்துவிட்டது.

இன்னும் 3 நாட்கள் மட்டுமே படப்பிடிப்பு உள்ளதாக நமக்கு தகவல் கிடைத்துள்ளது, இந்த காட்சி ஒரு கல்லூரியில் எடுக்கவுள்ளார்களாம்.

சுமார் ஆயிரம் ஜுனியர் ஆடிர்ஸ்ட் இந்த படப்பிடிப்பில் கலந்துக்கொள்ளவிருப்பதாக தகவல்கள் கிடைத்துள்ளது.