Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

விஜய்யுடன் ஒரு படம் எப்போது, நடக்குமா? நடக்காதா?- சிவாவே கூறிய சூப்பர் தகவல்

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான அஜித்தை வைத்து 4 படங்கள் இயக்கி வெற்றி கண்டுள்ளார் இயக்குனர் சிவா.

அடுத்து அவரது படத்திற்காக ரசிகர்கள் ஆவலாக வெயிட்டிங். மாற்றுத்திறளானி சினிமா ரசிகர்களுக்காக விஸ்வாசம் படம் ஸ்பெஷலாக திரையிடப்பட்டது.

அதில் ஒருவர் சிவா அவர்களிடம் விஜய்யுடன் ஒரு படம் எப்போது என கேட்டிருக்கிறார்.

சிவா அதற்கு, கண்டிப்பாக அதுவும் நடக்கும் என நினைக்கிறேன், நடக்கும் என்று கூறியுள்ளார்.